கனடாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது லிபரல் கட்சி!
ஒட்டாவா; கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அண்மைக்காலமாக, கனடாவின் அரசியல் தட்பவெப்பங்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின்...
Read More