Day: May 14, 2025

பிளஸ் 2வில் தேர்வுத்துறை சொதப்பல்; கவனக்குறைவுக்கு உண்டா ‘கவனிப்பு’

மதுரை : இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு வெளியீடு, மாணவர் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் போன்றவற்றில் தேர்வுத்துறை சொதப்பியது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலாவது இத்துறை கவனத்துடன் செயல்பட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். மே...

Read More