India at Asian Games – Day 6 Live: தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிரண் பலியான்! மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 17.36 மீட்டர்கள் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் இந்தியாவின் கிரண் பலியான்!   இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி! மகளிருக்கான...

Read More