40 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பு இணைப்பு விழா.

பாதிரிவேடு மாதர்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 1983 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியர்களின் நட்பு இணைப்பு விழா நடைபெற்றது சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்கஸ் பள்ளி சத்திய வேட்டில் நடைபெற்ற விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி உணர்வுபூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக நண்பர்கள் அனைவரும் தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நண்பர்கள் அனைவரும் விருந்து உண்டு மகிழ்ந்தனர்.