Category: News Headlines

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!

ஊட்டி: ஊட்டியில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில், 32 பல்கலைகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் கவர்னராக ரவி பொறுப்பேற்ற பின், அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில்...

Read More

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

நாகப்பட்டினம்; நாகையில், 10ம் வகுப்பு தேர்வில், தாய்க்கு பதிலாக, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை, தேர்வு கண்காணிப்பாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 28ம் தேதி...

Read More

பல நாடுகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி விநியோகம்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

புதுடில்லி: பல நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க உதவிய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் முயற்சியை காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பாராட்டி உள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி காங்., எம்.பி.,யான சசி...

Read More
Loading