கோவையில் மோசமான வானிலை; 30 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!
சென்னை: சென்னையை போன்று கோவையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. மோசமான வானிலையால் மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் கோவை வந்த ஏர் இந்தியா விமானம்,...
Read More