வக்பு மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை பார்லியில் தாக்கல்; அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
புதுடில்லி: வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது....
Read More