மீண்டும் ஓராண்டு பி.எட்., எம்.எட்., படிப்புகள்; தமிழக மாணவர்கள் சேர முடியாது

சென்னை : கடந்த 2015ல், ஓராண்டு பி.எட்., எம்.எட்.,படிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்ய, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. நாட்டில், பி.எட்., – எம்.எட்.,...

Read More