Day: March 10, 2025

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சாம்பியன்; 3வது முறையாக மகுடம் சூடியது

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது. பாகிஸ்தானில் 9வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி...

Read More