அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா’ – பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அதிரடியாக...
Read More