
கலைச்சங்கமம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தி வரும் கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் சார்பில் சென்னை எழும்பூரில் 22/4/2023 23 4 2023 அன்று சிறப்பாக நடைபெற்றது இதில் கரூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ஜனனி பிரசாந்த் உள்ளிட்ட குழுவினர் நடன கலை நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சி மூலம் சிறப்பித்தனர் இந்த குழுவினர் நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் அரசு கலை பண்பாட்டு துறையினர் கண்டு களித்து வெகுவாக பாராட்டினர்

