தமிழக கவர்னர் விவகாரம்: ராஜ்யசபாவில் பா.ஜ.,- தி.மு.க., வாக்குவாதம்
தமிழக சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, கவர்னர் வெளிநடப்பு செய்த விவகாரம், பார்லிமென்டில் நேற்று வெடித்தது. இது தொடர்பாக தி.மு.க., – பா.ஜ., எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜ்யசபாவில்...
Read More