இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தின் 18 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்.
அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த சில மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை...
Read More