தமிழ்நாடு அரசியல்

Feb 7, 2023 | அரசியல்

முக்கிய கட்சிகள்

 • திராவிடர் கழகம் (தேர்தலில் கலந்து கொள்வதில்லை)
 • திராவிடர் விடுதலை கழகம்
 • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
 • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
 • நாம் தமிழர் கட்சி
 • பாட்டாளி மக்கள் கட்சி (பாமக)
 • மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக)
 • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)
 • அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக)
 • அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

 • மக்கள் நீதி மய்யம்

காங்கிரஸ் கட்சிகள்

 • இந்திய தேசிய காங்கிரசு
 • தமிழ் மாநில காங்கிரசு (தமாகா)
 • தமிழ் மாநில காமராஜர் காங்கிரசு
 • தமிழ்நாடு மக்கள் காங்கிரசு
 • காமராஜர் தேசிய காங்கிரசு

பார்வர்டு பிளாக் கட்சிகள்

 • அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
 • அகில இந்திய பார்வர்டு பிளாக்கு (சுபாசிஸ்ட்)
 • ஜனநாயக பார்வர்டு பிளாக்கு
 • தேசிய பார்வர்டு பிளாக்கு