பேங்க் ஆப் இந்தியா கும்மிடிப்பூண்டி கிளையில் 118 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும்
மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்