விஸ்வகர்மா திட்டத்தை ஆராய குழு அமைத்தது தமிழக அரசு.

சென்னை: சுதந்திர தின விழா உரையின் போது, பிரதமர் மோடி அறிவித்த ‘விஸ்வகர்மா’ திட்டம், இம்மாதம் துவக்கபப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி மற்றும் கடனுதவி வழங்கப்பட...

Read More