ஆசிய விளையாட்டுப் போட்டி… 5 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்ளி உட்பட மொத்தம் 5 பதக்கங்களை இந்தியா இதுவரை வென்றுள்ளது. 19ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் கடந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டன....

Read More