Day: October 20, 2023

தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.. வெளியான முக்கியமான அறிவிப்பு

சிவகங்கை : முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகள் வரும் அக்டோபர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்...

Read More