Day: November 9, 2023

நியாய விலை கடைகளில்.. நியாயம் கிடைக்க போகுதே.. ரேஷனுக்கு போன முக்கிய உத்தரவு.. நோட் பண்ணுங்க.

சென்னை: ரேஷன் கடைகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள், பிரச்சனைகள் தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள்...

Read More